எப்போது வருவாய்
குழந்தையாய் மாறி நாம் கொஞ்சி விளையாடிட
தோழியாய் என் மன சோகம் களைந்திட
காதலி யாய் என்றும் கவலை மறந்திட
அன்னையாய் என்னை உன் மார்பில் புதைத்திட
எப்போது வருவாய்
மனைவி எனும் உறவுடன் !
குழந்தையாய் மாறி நாம் கொஞ்சி விளையாடிட
தோழியாய் என் மன சோகம் களைந்திட
காதலி யாய் என்றும் கவலை மறந்திட
அன்னையாய் என்னை உன் மார்பில் புதைத்திட
எப்போது வருவாய்
மனைவி எனும் உறவுடன் !
vasanth சொன்னது,
ஜூலை 15, 2008 இல் 2:32 பிற்பகல்
nice kavithai